ஊசி
சப்மெஷின் துப்பாக்கிகள் · Uzi
தோற்ற நாடு
இஸ்ரேல்
உற்பத்தியாளர்IMI Systems, FN Herstal, China North Industries Group Corporation Limited
ஊசி (Uzi; எபிரேயம்: עוזי; ()) என்பது திறந்த-ஆணி கொண்டதும், பிற்தள்ளல் இயக்கமுள்ளதுமான இசுரேல் குடும்ப துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். இதன் சிறிய வகைகள் இயந்திரக் கைத்துப்பாக்கிகள் எனக் கருதப்படுகின்றன. முதன் முதலில் குறுகிய துப்பாக்கிகளின் கைபிடியில் தாளிகை அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட துப்பாக்கிகளில் ஊசியும் ஒன்றாகும்.





