உலக இராணுவ வலிமை
← குண்டுவீச்சு விமானங்கள்
துப்போலெவ் டி.யு-160
Andrei Shmatko · CC BY-SA 4.0 · Wikimedia Commons

துப்போலெவ் டி.யு-160

குண்டுவீச்சு விமானங்கள் · Tupolev Tu-160

தோற்ற நாடு Soviet Union
உற்பத்தியாளர்Kazan Aircraft Production Association, Tupolev
துப்போலெவ் டி.யு-160 (Tupolev Tu-160) என்பது சோவியத் ஒன்றியத் தயாரிப்பு மீயொலி, மாறும் இறக்கை கொண்ட கனரக குண்டுவீச்சு விமானம். இதில் சில மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுகின்றன. டியு-160 உலகிலுள்ள பெரிய சண்டை விமானமும், மாறும் இறக்கை கொண்ட விமானமும், மீயொலி விமானமும் ஆகும். மேலும், மற்றைய இராணுவ விமானங்களின் போக்குவரத்து சுமப்பை ஒப்பிடுகையில் இது பாரிய எடையினை சுமக்கக்கூடியது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
54.0 m
இறக்கை அகலம்
55.7 m
வீச்சு
12,300 km
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
37
அறிமுக ஆண்டு
1981
முதல் பறப்பு
1981
சேவையில் இணைந்த ஆண்டு
1987

பயன்படுத்தும் நாடுகள் (3)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q191111