உலக இராணுவ வலிமை
← குண்டுவீச்சு விமானங்கள்
பி-1 லான்செர்
Master Sgt. Andy Dunaway by U.S. Air Force · Public domain · Wikimedia Commons

பி-1 லான்செர்

குண்டுவீச்சு விமானங்கள் · Rockwell B-1 Lancer

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Rockwell International, Boeing
பி-1 லான்செர் (B-1 Lancer) என்பது ஐக்கிய அமெரிக்க வான்படையினால் பயன்படுத்தப்படும் நான்கு பொறி, மாறும் இறக்கை கொண்ட தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இது முதலில் 1960களில் மீயொலி குண்டுவீச்சு விமானமாக மாக் 2 வேகத்துடன், போதுமானளவு தூரம் மற்றும் கொள்ளவைக் கொண்டு அறிமுகமானது. இது பின்பு பி-1பி என நீண்ட தூர மாக் 1.25 வேகத்தில் அதி உயரத்திற்கு பறக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
44.5 m
உயரம்
10.40 m
வீச்சு
11,997 km
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
100
அறிமுக ஆண்டு
1974
முதல் பறப்பு
1974
சேவையில் இணைந்த ஆண்டு
1986

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q218636