உலக இராணுவ வலிமை
← போர் விமானங்கள்
மிட்சுபிசி எப்-2
Marine Cpl. Ashleigh Bryant · Public domain · Wikimedia Commons

மிட்சுபிசி எப்-2

போர் விமானங்கள் · Mitsubishi F-2

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Mitsubishi
மிட்சுபிசி எப்-2 (Mitsubishi F-2) என்பது மிட்சுபிசி பாரிய நிறுவனமும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும் இணைந்து சப்பானிய வான் தற்பாதுகாப்புப் படைகளுக்காக உருவாக்கிய நான்காம் தலைமுறைப் பலபங்கு சண்டை வானூர்தி ஆகும். இதன் உற்பத்தி 1996 இல் ஆரம்பித்து முதலாவது வானூர்தி 2000 இல் சேவையில் இணைந்து கொண்டது. மொத்த 94 இல், முதல் 76 வானூர்திகள் 2008 இல் சேவையில் இணைந்தன.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

அறிமுக ஆண்டு
1995
முதல் பறப்பு
1995
சேவையில் இணைந்த ஆண்டு
2000

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q209480