உலக இராணுவ வலிமை
← இயந்திரத் துப்பாக்கிகள்
கைன்மெட்டால் எம்ஜி 3
KrisfromGermany · Public domain · Wikimedia Commons

கைன்மெட்டால் எம்ஜி 3

இயந்திரத் துப்பாக்கிகள் · MG3 machine gun

தோற்ற நாடு West Germany
உற்பத்தியாளர்Rheinmetall AG, Beretta
எம்ஜி 3 (MG 3) என்பது ஒரு ஜெர்மனிய பொது நோக்க இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 7.62×51மிமீ இரவையினைப் பயன்படுத்துகிறது. இது இரண்டாம் உலகப் போர் கால எம்ஜி 42 இயந்திரத் துப்பாக்கி வடிவத்திலிருந்து தயாரிக்கப்பட்டது.
எம்ஜி 3 1950 களில் சேவைக்கு கொண்டு வரப்பட்டடு இன்று வரை பாவனையில் உள்ளது. இதனை 30 நாடுகளுக்கும் மேலான படைகளின் பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி உரிமத்தை இத்தாலி (MG 42/59), எசுப்பானியா, பாக்கித்தான் (MG 1A3), கிரேக்கம், ஈரான், சூடான், துருக்கி ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
12 kg
அறிமுக ஆண்டு
1959
சேவையில் இணைந்த ஆண்டு
1960

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q842031