எம்.பீ.வீ. - I
கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் (MRAP) · Mahindra Mine Protected Vehicle
தோற்ற நாடு
இந்தியா
உற்பத்தியாளர்Defense Land Systems
எம்.பீ.வீ. - I என்பது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கன்னிவெடி கவச வாகனமாகும். இவை 2010ல் இருந்து இந்திய இராணுவத்தினால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் போன்றவர்களை அடக்க இது உபயோகிக்கப்பட்டு வருகிறது.






