பெரட்டா எம்9
கைத்துப்பாக்கிகள் · M9 pistol
தோற்ற நாடு
அமெரிக்கா
உற்பத்தியாளர்Beretta
பெரட்டா எம்9 (Beretta M9) என்பது ஒரு 9×19மிமீ கைத்துப்பாக்கி ஆகும். இதனை ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 1985 இல் இணைத்துக் கொண்டது.
எம்9 1980 களின் இடம்பெற்ற போட்டியில் வெற்று, ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் முதன்மை துணை ஆயுதமான எம்1911ஏ1 இற்குப் பதிலாக மாறியது. இது உத்தியோகபூர்வமாக 1990 இல் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.