கெக்லர் அண்ட் கோக் எம்பி5
சப்மெஷின் துப்பாக்கிகள் · Heckler & Koch MP5
தோற்ற நாடு
ஜெர்மனி
உற்பத்தியாளர்Heckler & Koch
கெக்லர் அண்ட் கோக் எம்பி5 (Heckler & Koch MP5; செருமானிய உச்சரிப்பு கெக்லர் உன்ட் கோ; இடாய்ச்சு: Maschinenpistole 5, இயந்திரக் கைத்துப்பாக்கி 5 என்று அர்த்தம்) என்பது கெக்லர் அண்ட் கோக் நிறுவன பொறியலாளர்களினால் 1960 களில் வடிவமைக்கப்பட்ட 9×19மிமீ துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். இவற்றில் 100 வகைகள் உள்ளன.
எம்பி5 உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் துணை இயந்திரத் துப்பாக்கிகளில் ஒன்றாகவுள்ளது. இது 40 நாடுகளின் பல்வேறுபட்ட படைகள், சட்ட அழுலாக்கல், புலனாய்வு, பாதுகாப்பு நிறுவனங்கள் போன்றவற்றால் உள்வாங்கப்பட்டுள்ளது. இது தென் அமெரிக்காவின் சுவாட் அணிகளினால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
1999 இல், கெக்லர் அண்ட் கோக் நிறுவனம் கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி என்ற எம்பி5 இன் அடுத்த துப்பாக்கியை உருவாக்கியது. இரண்டும் as of 2015 பாவனையில் உள்ளன.