கெக்லர் அண்ட் கோக் எம்ஜி4
இயந்திரத் துப்பாக்கிகள் · Heckler & Koch MG4
தோற்ற நாடு
ஜெர்மனி
உற்பத்தியாளர்Heckler & Koch
எம்ஜி (MG4) பட்டியூடாக 5.56 மிமீ இரவை ஏற்றப்படும் இலகு இயந்திரத் துப்பாக்கி ஆகும் இதனை ஜெர்மனி நிறுவனமான கெக்லர் அண்ட் கோக் வடிவமைத்தது. 1990 களின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்ட இவை 2001 இல் வெளியாகியது. இது இலகுவாகவும் பயன்படுத்துபவருக்கு பாதுகாப்பாகவும் பலவித இரவைகளை பயன்படுத்தக்கூடியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முன்பு எம்ஜி43 என அறியப்பட்டது.






