பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்
குண்டுவீச்சு விமானங்கள் · Boeing B-52 Stratofortress
தோற்ற நாடு
அமெரிக்கா
உற்பத்தியாளர்Boeing
போயிங் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் (Boeing B-52 Stratofortress) என்பது நீண்ட தூர, குறைஒலிவேக, தாரைப் பொறி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இவ் விமானம் 1950களில் இருந்து ஐக்கிய அமெரிக்க வான்படையினால் இயக்கப்படுகின்றது. இக் குண்டுவீச்சு விமானம் 70,000 பவுண்ட் (32,000 கி.கி) எடை ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.







