அரோ
தரையிலிருந்து வான் ஏவுகணைகள் · Arrow missile
தோற்ற நாடு
இஸ்ரேல்
உற்பத்தியாளர்Israel Aerospace Industries Ltd
அரோ அல்லது ஹெட்ஸ் (எபிரேயம்: חֵץ) என்பது இசுரேலின் ஏவுகணைப் பாதுகாப்புத் தேவைகளுக்காக எம்ஐஎம்-104 நெடுவீச்சு ஏவுகணை மற்றும் நில வான் ஏவுகணைகளைவிட நெடுவீச்சு ஏவுகணைக்கு எதிராக செயல்படக்கூடிய திறன்மிக்க, எதிர்-நெடுவீச்சு ஏவுகணைக் குடும்ப வடிவமைக்கப்பட்ட ஏவுகணையாகும். இது ஐக்கிய அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் இணைந்த நிதியினால் உருவாக்கப்பட்டது. இதன் மேம்படுத்தல் 1986 இல் ஆரம்பிக்கப்பட்டது.







