உலக இராணுவ வலிமை
← போர் விமானங்கள்
மேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி
Johnxxx9 at English Wikipedia · CC BY-SA 3.0 · Wikimedia Commons

மேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி

போர் விமானங்கள் · Advanced Medium Combat Aircraft

தோற்ற நாடு இந்தியா
உற்பத்தியாளர்Hindustan Aeronautics Limited
மேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி (Advanced Medium Combat Aircraft) முன்பு நடுத்தர போர் வானூர்தி (Medium Combat Aircraft) என்று அழைக்கப்பட்டது.. இது இந்தியாவால் வடிவமைக்கப்படும் இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட ஐந்தாவது தலைமுறையை சார்ந்த, இரகசிய தாக்குதல், பல்வகை தாக்குதல் வானூர்தி ஆகும். இவ்வானூர்தி ஜாகுவார், மிராஜ் 2000 போன்றவற்றிக்கு மாற்றாகத் தயாரிக்கப்படுகிறது. இவ்வானூர்தி எச்ஏஎல் தேஜாஸ், சுகோய் சு 30 எம்கேஐ ஆகிய வானூர்திகளுடன் பயன்படுத்தப்படும். இவ்வானூர்தியை வடிவமைக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. ஐக்கிய அமெரிக்காவின் எப்\ஏ 22 ராப்டர் என்பது மட்டுமே தற்போது உலகில் பயன்பாட்டில் உள்ள ஒரே ஐந்தாவது தலைமுறை வானூத்தியாகும்..

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q1451017