வி-1 பறக்கும் வெடிகுண்டு
க்ரூஸ் ஏவுகணைகள் · V-1
தோற்ற நாடு
Nazi Germany
உற்பத்தியாளர்Fieseler
வி-1 பறக்கும் வெடிகுண்டு (V-1 flying bomb இடாய்ச்சு: Vergeltungswaffe 1, Fi 103) என்பது சீர்வேக ஏவுகணைக்கு முந்திய ஆரம்ப துடிப்புத் தாரைப்பொறி ஆற்றல் வடிவமாகும்.





