ரி-90
முதன்மைப் போர் டாங்கிகள் · T-90
தோற்ற நாடு
Soviet Union
உற்பத்தியாளர்Uralvagonzavod
ரி-90 (T-90) என்பது உருசியாவின் மூன்றாம் தலைமுறை பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது தற்போது உருசிய தரைப்படை, கடற் படை மற்றும் காலாட்படை என்பவற்றின் நவீன கவச வாகனம் ஆகும். இது உருசியாவின் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் உருசிய பாதுகாப்புப்படைகள் ரி-14 ஆர்மட்டாவின் உருவாக்கத்தை எதிர் பார்த்து ரி-90 இன் வாங்கும் தேவையை நிறுத்திவிட்டது.







