உலக இராணுவ வலிமை
← போர் விமானங்கள்
சுகோய் பிஏயூ எப்ஏ
Dmitry Zherdin · CC BY-SA 3.0 · Wikimedia Commons

சுகோய் பிஏயூ எப்ஏ

போர் விமானங்கள் · Sukhoi Su-57

தோற்ற நாடு ரஷ்யா
உற்பத்தியாளர்Komsomolsk-on-Amur Aircraft Production Association
சுகோய் எஸ்யு-57 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது உருசிய நாட்டின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற இரட்டைப் பொறி கொண்ட ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தியாகும். பன்முகச் சண்டை வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.
இது உருசிய இராணுவ சேவைக்காக கரவு தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் வானூர்தியாகும். இந்த வானூர்தியானது உருசிய வான்படையில் மிக்-29 மற்றும் சுகோய் எஸ்யு-27 ஆகிய வானூர்திகள் ஓய்வு பெறும் போது அதிகளவில் சேர்க்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் முன்மாதிரி 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
19.8 m
உயரம்
6.06 m
இறக்கை அகலம்
14.0 m
வீச்சு
5,500 km
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
10
அறிமுக ஆண்டு
2010
முதல் பறப்பு
2010
சேவையில் இணைந்த ஆண்டு
2018

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q194455