உலக இராணுவ வலிமை
← சப்மெஷின் துப்பாக்கிகள்
மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி
Original photographs by an unidentified US Naval History and Heritage Command photographer, collage by User:Dvaderv2 · Public domain · Wikimedia Commons

மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி

சப்மெஷின் துப்பாக்கிகள் · Sterling submachine gun

தோற்ற நாடு யுனைடெட் கிங்டம்
உற்பத்தியாளர்Sterling Armaments Company
மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி (Sterling submachine gun) என்பது ஐக்கிய இராச்சியத்தின் துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 1944-1945 காலப்பகுதியில் பிரித்தானிய தரைப்படையினால் ஸ்டென் துப்பாக்கிக்கு மாற்றீடாக பரீட்சிக்கப்பட்டது. ஆனால் 1953 இல்தான் மாற்றீடாக பயன்பாட்டுக்கு வந்தது. 1994 இற்குப்பின் பயன்பாட்டில் இருந்து விலகத் தொடங்கியது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
400,000
அறிமுக ஆண்டு
1944
சேவையில் இணைந்த ஆண்டு
1953

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q1473976