நாக ஏவுகணை
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் · Nag
தோற்ற நாடு
இந்தியா
உற்பத்தியாளர்Bharat Dynamics Limited
நாக ஏவுகணை அல்லது
நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG - An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.