எப்/ஏ-18
போர் விமானங்கள் · McDonnell Douglas F/A-18 Hornet
உற்பத்தியாளர்McDonnell Douglas, Boeing Defense, Space & Security, Boeing
எப்/ஏ-18 அல்லது எப்/ஏ-18 ஓர்னட் ஒரு இரட்டைப் பொறி மிகை ஒலி வேக, எல்லாக் காலநிலைக்கும் ஏற்ற, வானூர்தி தாங்கிக்கு இசைவுடைய பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும். இது நாய்ச்சண்டைக்காகவும் நிலத்திலுள்ள இலக்குகளைத் தாக்கவும் வடிவமைக்கப்பட்டது.







