உலக இராணுவ வலிமை
← போர் விமானங்கள்
எப்-4 பன்டெம் II
U.S. Navy · Public domain · Wikimedia Commons

எப்-4 பன்டெம் II

போர் விமானங்கள் · McDonnell Douglas F-4 Phantom II

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்McDonnell Aircraft Corporation, McDonnell Douglas
எப்-4 பன்டெம் II அல்லது மக்டொனல் டக்ளஸ் எப்-4 பன்டெம் II (McDonnell Douglas F-4 Phantom II) என்பது ஐக்கிய அமெரிக்க வான்படைக்காக மக்டொனல் டக்ளஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றன்பின் ஒன்றான இரட்டை இருக்கை, இரட்டைப்பொறி, எல்லா காலநிலைக்குமான, நீண்ட தூர ஒலியைவிட வேகமான தாரை இடைமறிப்பு/தாக்குதல்-குண்டுவீச்சு வானூர்தி ஆகும். ஐக்கிய அமெரிக்க வான்படைச் சேவையில் 1960 இல் முதன்முதலாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சேவையிலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட இது மத்திய 1960 களில் வான் பிரிவின் முக்கிய பகுதியாக மாறியது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
19.2 m
உயரம்
5.00 m
இறக்கை அகலம்
11.7 m
வீச்சு
2,800 km
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
5,195
அறிமுக ஆண்டு
1958
முதல் பறப்பு
1958
சேவையில் இணைந்த ஆண்டு
1959

பயன்படுத்தும் நாடுகள் (12)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q151432