எப்-22
போர் விமானங்கள் · Lockheed Martin F-22 Raptor
தோற்ற நாடு
அமெரிக்கா
உற்பத்தியாளர்Lockheed Martin Aeronautics, Boeing Defense, Space & Security
எப்-22 அல்லது எப்-22 ரப்டர் ஒரு தனி இருக்கை, இரட்டைப் பொறி, ஐந்தாம் தலைமுறை, மிகை திசையமைவு மாறுவீதம் மற்றும் மறைந்து தாக்கும் நுட்பம் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும்.







