இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி
தாக்குதல் துப்பாக்கிகள் · INSAS rifle
தோற்ற நாடு
இந்தியா
உற்பத்தியாளர்Ordnance Factory Board (OFB)
இன்சாஸ் (INSAS) என்று பரவலாக அழைக்கப்படும் இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி (Indian Small Arms Systems) என்பது இந்திய சிறு படைக்கல அமைப்பால் இராணுவத்தினர் பயன்பாட்டிற்காக 1997ல் உருவாக்கப்பட்டது. இதை இந்திய ராணுவத்தினர் பழுப்பு சிறுமி (brown girl) என்கிற குறிப்புச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். இது 1998 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு தின அணி வகுப்பில் பயன்படுத்தப்பட்டது. இத்துப்பாக்கிகள் இந்திய பாக்கித்தான் மோதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.






