உலக இராணுவ வலிமை
← போர் விமானங்கள்
கிபிர்
דוד שי · CC BY-SA 3.0 · Wikimedia Commons

கிபிர்

போர் விமானங்கள் · IAI Kfir

உற்பத்தியாளர்Israel Aerospace Industries Ltd
கிபிர் (ஆங்கிலம்: Kfir; எபிரேயம்: כְּפִיר, "சிங்கக்குட்டி") என்பது ஒருவகைப் போர் விமானமாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்விமானத்தின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, இலங்கை ஆகிய நாடுகளின் வான்படைகள் இவ்விமானத்தைப் பயன்படுத்துகின்றன.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
16.4 m
இறக்கை அகலம்
8.2 m
அறிமுக ஆண்டு
1969
முதல் பறப்பு
1969
சேவையில் இணைந்த ஆண்டு
1975

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q44848