உலக இராணுவ வலிமை
← தாக்குதல் ஹெலிகாப்டர்கள்
ஏஎச்-64 அப்பாச்சி
Nehemia Gershuni-Aylho · CC BY-SA 3.0 · Wikimedia Commons

ஏஎச்-64 அப்பாச்சி

தாக்குதல் ஹெலிகாப்டர்கள் · Hughes AH-64 Apache

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Hughes Helicopters, McDonnell Douglas, Boeing Defense, Space & Security, AgustaWestland
போயிங் ஏஎச்-64 அப்பாச்சி (Boeing AH-64 Apache) என்பது ஒரு அமெரிக்க நான்கு தகடுகள், இரட்டைப் பொறி உடைய தாக்குதல் உலங்கு வானூர்தி ஆகும்.
இது இலக்கு அடையாளம் காணல் மற்றும் இரவுப் பார்வை அமைப்பு ஆகியவற்றுக்காக மூக்குப் போன்ற பகுதியில் உணரியைக் கொண்டுள்ளது. இது 30 மிமீ கனரக இயந்திரத்துப்பாக்கியை தரையிறக்க சக்ககரங்களுக்கிடையில் கொண்டும், பொதுவாக இறகுகளில் ஏ.ஜி.எம்-114 கெல்பயர் ஏவுகணை, கைட்ரா 70 ஊந்துகணைகளைகளையும் கொண்டிருக்கும்.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
14.7 m
உயரம்
4.72 m
வீச்சு
476 km
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
2,000
அறிமுக ஆண்டு
1975
முதல் பறப்பு
1975
சேவையில் இணைந்த ஆண்டு
1984

பயன்படுத்தும் நாடுகள் (7)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q171468