உலக இராணுவ வலிமை
← கோர்வெட் கப்பல்கள்
எச்.எம்.எசு சலஞ்சர்
William Frederick Mitchell · Public domain · Wikimedia Commons

எச்.எம்.எசு சலஞ்சர்

கோர்வெட் கப்பல்கள் · HMS Challenger

தோற்ற நாடு United Kingdom of Great Britain and Ireland
உற்பத்தியாளர்Woolwich Dockyard
எச். எம். எசு சலஞ்சர் (1858) (HMS Challenger (1858)) என்னும் நீராவியின் உதவியால் இயங்கிய பிரித்தானியக் கடற்படைக் கப்பல் ஐந்தாவது எச்.எம்.எசு சலஞ்சர் ஆகும். வேராகுரூசு (Veracruz) துறைமுக நகர ஆக்கிரமிப்பையும் உள்ளடக்கி 1862 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மெக்சிக்கோவுக்கு எதிரான தாக்குதலில் இக் கப்பல் பங்கெடுத்தது. கிறித்தவ மதகுரு ஒருவரையும் அவருடன் இருந்த சிலரையும் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் முகமாக 1866 இல் இடம்பெற்ற, சில பிஜி நாட்டவர் மீதான நடவடிக்கையிலும் இக் கப்பல் பங்கெடுத்துக்கொண்டது. சலஞ்சர் ஆய்வுப்பயணம் எனப்படும் உலகின் முதலாவது கடல்சார் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இக் கப்பல் புகழ் பெற்றது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
68.7 m
அதிகபட்ச வேகம்
20 km/h
அறிமுக ஆண்டு
1858
சேவையில் இணைந்த ஆண்டு
1858

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q119397