உலக இராணுவ வலிமை
← சப்மெஷின் துப்பாக்கிகள்
எப்என் பி90
FN Herstal · CC BY-SA 2.0 · Wikimedia Commons

எப்என் பி90

சப்மெஷின் துப்பாக்கிகள் · FN P90

தோற்ற நாடு பெல்ஜியம்
உற்பத்தியாளர்FN Herstal
எப்என் பி90 (FN P90) என்பது எப்என் கஸ்டல் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம் ஆகும். வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு கேட்டுக் கொண்டதன் பேரில், 9×19மிமீ பராபெலம் சுடுகலனுக்குப் மாற்றீடாக உருவாக்கப்பட்டது. பி90 சுருக்கமாக வடிவமைக்கப்பட்டாலும், வாகன அணிகள், தனிப்பட்ட உதவி, சிறப்புப் படைகள், பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் ஆகியவற்றின் வல்லமைமிக்க சுடுகலனாக உள்ளது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

அகலம்
0.06 m
உயரம்
0.21 m
அறிமுக ஆண்டு
1991
சேவையில் இணைந்த ஆண்டு
1991

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q318588