சலஞ்சர் 2
முதன்மைப் போர் டாங்கிகள் · Challenger 2
தோற்ற நாடு
யுனைடெட் கிங்டம்
உற்பத்தியாளர்Alvis plc, BAE Systems Platforms & Services, Alvis Car and Engineering Company Ltd, Vickers
சலஞ்சர் 2 (FV4034 Challenger 2) என்பது பிரித்தானியாவின் பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது ஐக்கிய இராச்சியம், ஓமான் ஆகிய நாடுகளின் தரைப்படைகளில் சேவையில் உள்ளது. இது பிரித்தானியாவின் விக்கர்ஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.







