ஏ.எச்-1 கோப்ரா
தாக்குதல் ஹெலிகாப்டர்கள் · Bell AH-1 Cobra
தோற்ற நாடு
அமெரிக்கா
உற்பத்தியாளர்Bell Textron
பெல் ஏ.எச்-1 கோப்ரா (Bell AH-1 Cobra) (நிறுவன குறியீடு: மொடல் 209) என்பது பெல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இரு இதழ் கொண்ட, ஒற்றை விசைப்பொறி, தாக்குதல் உலங்கு வானூர்தி. இது பொதுவான விசைப்பொறி, பரப்புதல், சுழலி என்பவற்றை பழைய பெல் யுஎச்-1 இரோகுயஸ் கொண்டுள்ளதுபோல் அமையப்பெற்றது. அது கியுகோப்ரா அல்லதுr சினேக் எனவும் அழைக்கப்படும்.






