அக்னி-5
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் · Agni-V
தோற்ற நாடு
இந்தியா
உற்பத்தியாளர்Bharat Dynamics Limited
அக்னி-5 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் திட எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவிற்கு 5,500 கி.மீ. தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கினையும் தாக்கவல்ல வல்லமையை அளிக்கும். இந்த ஏவுகணை 19 ஏப்ரல் 2012 மற்றும் 15 செப்டம்பர் 2013 அன்றும் ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது..





