உலக இராணுவ வலிமை
← ஸ்னைப்பர் துப்பாக்கிகள்
துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம்
Andrew Linnett · OGL v1.0 · Wikimedia Commons

துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம்

ஸ்னைப்பர் துப்பாக்கிகள் · Accuracy International AWM

தோற்ற நாடு யுனைடெட் கிங்டம்
உற்பத்தியாளர்Accuracy International
துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் [வடதுருவ போர் நடவடிக்கை பெரும் அளவு] (Accuracy International AWM [Arctic Warfare Magnum]) என்பது துல்லிய பன்னாட்டு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஆணி இயக்க மறைசுடு நீள் துப்பாக்கி ஆகும். துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் சுருக்கமாக "ஏடபிள்யுஎஸ்எம்" என அழைக்கப்படுகிறது. இத்துப்பாக்கி .338 லபுவா மக்னம் இரவையினைப் பயன்படுத்துகிறது.
25 செப்டம்பர் 2012 இல் துல்லிய பன்னாட்டு நிறுவனம் ஏடபிள்யுஎம் .338 இற்குப் பதிலாக துல்லிய பன்னாட்டு ஏஎக்ஸ்338 நீள் துப்பாக்கி உள்ளது என அறிவித்தது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
6.90 kg
நீளம்
1.27 m
அறிமுக ஆண்டு
1995
சேவையில் இணைந்த ஆண்டு
1995

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q1484379